அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு!!
அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்டை மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைவு, ஏற்றுமதி அதிகரிப்பு, ஆன்லைன் பதுக்கல் ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
அரிசி விலை (கிலோ):
- ஆர்.என்.ஆர். ₹63.50 → ₹71.15
- கோ-51 ₹35 → ₹45
- குண்டு இட்லி ₹39 → ₹41.55
- குருணை ₹25 → ₹30
- கர்நாடகா பொன்னி ₹51.95 → ₹61.50
மளிகைப் பொருட்கள் விலை (கிலோ):
- குண்டு மிளகாய் ₹260 → ₹320,
- உளுத்தம் பருப்பு ₹120 → ₹150
- தனியா ₹160 → ₹250
- கடலைப் பருப்பு ₹80 → ₹100
- பூண்டு ₹200 → ₹250 |
- துவரம் பருப்பு ₹130 → ₹140
- புளி ₹180 → ₹200 |
- சர்க்கரை ₹41 → ₹51
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக