குடியாத்தத்தில் மாண்புமிகு கைத்தறி. துணி.நூல் மற்றும் கதர் துறை அமைச்சர். ம.விஜயபாஸ்கர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சியில் 8. வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைத்தார்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் நபார்டு வங்கியின் மூலம்
சுமார் ரூ.197.92. மதிப்பீட்டில் கட்டப்பட்ட எட்டு வகுப்பறைகளை பொறுப்பு அமைச்சர். ம. விஜய் பாலாஜி அவர்கள் இன்று காலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பி. எஸ்.லீலா அலெக்ஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.. இந்நிகழ்ச்சியில் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர். தென்றல் குமார்..
வேலூர் சட்டமன்ற உறுப்பினர். வினோத் கண்ணா,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர். சிந்து அழகப்பன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர். சுதாகர்,முதன்மை கல்வி அலுவலர். ஆர். பிரேம்லதா மற்றும் ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டனர்
இதேபோல் மூங்கப்பட்டு ஊராட்சியில் சுமார் 45 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். லதா சுகுமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர். செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர். ஹேமலதா, வட்டாட்சியர். பிரியா,மாவட்ட மருத்துவ. அலுவலர் சதீஷ், பேரணாம்பட்டு வட்டாட்சியர். தேவி, பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர். மீனா உள்ளிட்டோர் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணிகளுக்காக இ பேட்டரி வாகனத்தை தொண்டு நிறுவனங்கள் வழங்கினார் இதில் அமைச்சர் கலந்து கொண்டு வாகனத்தை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்,
நகராட்சி ஆணையாளர். தனலட்சுமி உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக