சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளுக்காக வரும் ஆகஸ்ட் 7, 8ம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளுக்காக வரும் ஆகஸ்ட் 7, 8ம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தர இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன

ஆடி அமாவாசைக்குப் பிறகு தூய்மைப் பணிகளுக்காக ஆகஸ்ட் 15, 16ம் தேதிகளிலும் பக்தர்களுக்கு தடை விதிப்பு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!