குடியாத்தம் ஒன்றியம் தனகொண்ட பள்ளியில் சுமார் 65 லட்சத்தில் கட்டப்பட்ட.3 . வகுப்பறை கட்டிடத்தை தென்றல் குமார் MLA திறந்த வைத்தார்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்ட பள்ளி ஊராட்சியில் நபார்டு வங்கி மூலம்.சுமார் 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட .3. வகுப்பறை. கட்டிடத்தை கே. வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர். தென்றல் குமார் MLA அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். லாவண்யா ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் என். இ. சத்யானந்தம் வட்டார வளர்ச்சி அலுவலர். ஹேமலதா. தலைமையாசிரியர் பொறுப்பு. நிர்மலா உதவி தலைமை ஆசிரியர். ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக