போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அமைச்சர் சரத்தை கண்டித்தும்அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர் அதில் தமிழக அமைச்சர் சரத்தைபதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் நூற்றிற்கும் மேற்பட்ட திமுக மாணவர் அணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அப்போது அவர்கள் கூறியது காணமே காணோமே முதலமைச்சரை காணோமே என்று கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர் உடனடியாக சரத்தை கைது செய்ய வேண்டும் என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கண்டன கோஷம் எழுப்பினர் அதன் பிறகு அறந்தாங்கி காவல் துணைக்கு கண்காணிப்பாளர் அனைவரையும் தங்களது வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!