தங்கத்தை கக்கும் அண்டார்டிகா எரிமலை!!
வீணாகும் தங்கம்:
நாள்தோறும் சுமார் 10 சவரன் தங்கத்தை காற்றில் கக்கும் அண்டார்டிகாவின்
Mount Erebus எரிமலை!
இதன் மதிப்பு ஆண்டிற்கு தோராயமாக ரூ.18.9 கோடி எனவும், இந்த தங்கத் துகள்கள் எரிமலையில் இருந்து 1,000 கி.மீ தூரம் வரை பரவி, அண்டார்டிகா பனிப்பாறைகளில் படிவதாகவும் புதிய ஆய்வில் தகவல்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக