பண்ருட்டியில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர். சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் அனுசரிப்பு!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டியில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும் & இந்தியாவின் சிறந்த தேசியவாதத் தலைவருமான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சியாம பிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, சுகுமார், கோவிந்தராஜ், ராமர், வெற்றிவேல், கோகுல், ஜெகதீஷ், கிருபாநிதி, அய்யனார், கிருபாகரன், புண்ணியமூர்த்தி, ராமச்சந்திரன், சுரேஷ், புஷ்பராஜ், சரவணன், சீனிவாசன், மோகன், முருகதாஸ், பரணிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக