போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் சர்ச்சை; விருதுநகர் த.வெ.க ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம்!!
போலியோ சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்த விருதுநகர் த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். விருதுநகரில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில் முத்துவேல் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக