முதல்மைச்சர் விஜய் தலைமையில் காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் 2-வது நாள் மாநாடு தொடங்கியது!!
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. காலையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகலில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக