சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் - தமிழ்நாடு காவல்துறை!!
சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் - தமிழ்நாடு காவல்துறை!!
18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் & 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) ரத்து செய்யப்படும். 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது - தமிழ்நாடு காவல்துறை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக