கோவை மாவட்டம்: அன்னூர் பகுதியில் 16 இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சம்!!
கோவை: அன்னூர் பகுதியில் 16 இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் |திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சம் நாகமாபுதூர், கரியாம்பாளையம், குன்னத்தூர், கணேசபுரம் மற்றும் பல இடங்களில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல லட்சம் மதிப்புடைய பொருட்களை திருடிச் செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை.*
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக