JEE MAINS APRIL தேர்வுகள் 02.04.2026 அன்று முதல் 08.04.2026 வரை நடைபெற உள்ளன!!

JEE MAINS APRIL தேர்வுகள்:

தேர்வுக்கு செல்லும் குழந்தைகள் தேர்வு தொடங்கும் நேரத்திற்கு 1.30 மணி நேரம் முன்னதாக செல்வது நல்லது.

உடன் எடுத்து செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்.

1. ADMIT CARD Print out

2. ஆதார் Card 

3. (ஆதார் Card-ல் பிழை இருப்பின் +2 Hall Ticket எடுத்து செல்லலாம்)

4. Passport Size Photos - 2

5. Transparent pens

6. Transparent water Bottle.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!