குடியாத்தம் ஆர்யா. வித்யாஷராம். C B S E. பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சென்றராம்பல்லியில் அமைந்துள்ள ஆர்யா வித்யாஷராம்.  C B S E. பள்ளியில் .10‌‌. ம். ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு. பள்ளியின் நிறுவனர். ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர். ஓய்வுபெற்ற லோக மணி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

 குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!