மதுரை : மதுரை வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறையால் கடைகளில் களம் இறங்கிய ராக்கெட் அடுப்பு!!


மேற்கு ஆசிய போர் காரணமாக வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறையால் மதுரையில் பெரும்பாலான டீக்கடை, வடை கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டு வருகின்றன . சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக மதுரையில் வடை கடையில் பயன்படுத்தி வரும் ராக்கெட் அடுப்பு வாடிக்கையாளர்களையும், பொதுமக்களையும் கவர்ந்து வருகிறது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!