குடியாத்தத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்.ஜி. பரிதா புருஷோத்தமன் அறிமுக கூட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் 2026 சட்டமன்ற தனி தொகுதி அனைத்திந்திய அண்ணா திமுக சார்பாக போட்டியிடும்  வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் அறிமுக கூட்டம்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர். த.வேலழகன் . தலைமை தாங்கினார். 

இதில் முன்னாள் அமைச்சர். கே. சி. வீரமணி ,நகர கழக செயலாளர். ஜே. கே. என். பழனி ,கே. வி. குப்பம் . சட்டமன்ற வேட்பாளர். ஜெகன் மூர்த்தியார், ஒன்றிய செயலாளர். சிவா, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர். பொகளூர். பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிஜேபி தசரதன். பாமக. குமார்,புதிய நீதி கட்சி. சரவணன், புரட்சி பாரதம் கட்சி. மேகநாதன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். குணசேகரன் உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிலவன் டிவி செய்திகளுக்காக குடியாத்தம் செய்தியாளர் .கே. வி ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!