கம்பத்தில் தவெக கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தவெக வினர் போராட்டம்!!.

தேனி மாவட்டம், கம்பத்தின் தவெக வேட்பாளராக ஜெகநாத் மிஸ்ராவை அறிவித்ததை எதிர்த்து, கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தவெக வினர் போராட்டம்.

சுபாஷ் சந்தர் என்பவரை முன்வைத்து கட்சி பணிகளை மேற்கொண்ட நிலையில், வேட்பாளரை கடைசி நேரத்தில் மாற்றியதால் ஆதங்கம்

வேட்பாளரை மாற்றாவிட்டால் கம்பம் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பேட்டி!

ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!