அரக்கோணம் மளிகை வியாபாரிகளிடம் ஆதரவு!அதிமுக வேட்பாளர். சு.ரவி சேகரித்தார்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம்  மளிகை வியாபாரிகள் சங்க அலுவலகம் தர்மராஜா கோவில் அருகில் உள்ளது இங்கே ஒன்று கூடி இருந்த மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்; அங்கத்தினர்களை

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர். சு.ரவி எம்.எல்.ஏ கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தார். அப்போது நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.  கூட்டத்தில் பேசிய வேட்பாளர்.சு. ரவி கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்களை நமது தொகுதிக்கு கொண்டு வந்திருக்கிறேன் அதே போன்று மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதுடன் மளிகை வியாபாரிகளின் கோரிக்கைகளையும் உடனுக்குடன் சரி செய்து தருவேன் ஆகவே எனக்கு வணிகர்கள் முழு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார் அதற்கு கூடியிருந்த நிர்வாகிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!