குடியாத்தம் சட்டமன்றத் தனி தொகுதி வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் குடியாத்தம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் செதுக்கரை 15 ஆவது வார்டு பகுதியில். அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள். வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சிகள் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்.தென்றல் குட்டி அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள். நிவாகிகள் 15 வார்டு. பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு ‌ தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உடன் நகர கழக செயலாளர் ஜே. கே. என். பழனி 15 ஆவது வார்டு கழக செயலாளர். வழக்கறிஞர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!