விஜய் வேட்பு மனுவில் வெளியான தகவல்!!

விஜயின் தொழில்கள் - வேட்புமனுவில் வெளியான தகவல்கள்:

📍. சுய தொழில்

📍. விஜய் வித்யாசரம் - தாளாளர்

📍. ஜெயா நகர் பிராபர்டி - மேலாண்மை இயக்குநர்.

📍. வித்யா சாரிடபுள் டிரஸ்ட் - TRUSTEE*

📍: விஜய் சாரிடபுள் டிரஸ்ட் - TRUSTEE*

📍 சாய் விஜய் சாரிடபுள் டிரஸ்ட் - TRUSTEE

     வருவாய் ஆதாரங்கள்

▪️. சுய தொழில்

▪️. வட்டி

▪️. சொத்துகளின் வாடகை வருவாய்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!