தேனியில் நடைபெற்ற பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!!

தேனி மாவட்டத்தில் பாஜ௧ தலைமை அலுவலகத்தில் போடி, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர். இராஜபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மூன்று சட்டமன்ற பாஜ௧ நிர்வாகிகள் கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!