அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஏழுவேட்பாளர்கள் அறிவிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைமை அலுவலகம் அரக்கோணம் விண்டர் பேட்டையில் உள்ளது இங்கு நேற்று மார்ச் 30 தேதி வேட்பாளர்கள் நியமன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய நிறுவன தலைவர் பிரதம பேராயர் டாக்டர். ஐசக் அய்யா பின்வரும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார். அதில் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரங்கள் வருமாறு அரக்கோணம் தொகுதிக்கு ஸ்ரீதர் அவர்களும், சோளிங்கர் தொகுதிக்கு எஸ்ரா அவர்களும், செங்கல்பட்டு தொகுதிக்கு வெஸ்லி அவர்களும், அச்சரப்பாக்கம் தொகுதிக்கு பஞ்சாட்சரம் அவர்களும், விழுப்புரம் தொகுதிக்கு சைமன் அவர்களும்,உத்திரமேரூர் தொகுதிக்கு வெங்கடராமன் அவர்களும் காஞ்சிபுரம் தொகுதிக்கு ஜெய்சன் அவர்களும் என ஏழு தொகுதிக்கு ஏழு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகார பூர்வமான அறிவிப்பு. முதல் பட்டியலை வெளியிட்டார். மாநில செயலாளர் தேவசித்தம் இளைஞானி செயலாளர் சத்தியன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!