முதல்வரின் அசையும் சொத்து ரூ.3.30 கோடி.!!

முதல்வர் மு க ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்புமனுவில் தகவல்.

முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்து உள்ளதாக தகவல்.

அசையா சொத்த்தாக முதல்வர் ஸ்டாலின் பெயரில் ரூ.2.95 கோடியும்  மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.2.10 கோடி உள்ளது.

தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என சொத்து விவரத்தில் தெரிவிப்பு.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரம் வெளியானது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!