லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பம்: 3 பேர், 3 கட்சி, 3 தொகுதிகள்!!

லால்குடியில் அ.தி.மு.க. வேட்பாளராக மார்ட்டினின் மனைவி லீமா ரோஸும், வில்லிவாக்கத்தில் த.வெ.க. வேட்பாளராக மருமகன் ஆதவ் அர்ஜுனாவும் களமிறங்குகின்றனர்.

அதேபோல் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளராக மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிடுகிறார்.

1990, 2000ஆம் காலகட்டத்தில் தமிழகத்தில் லாட்டரி விற்று கோடிகளை குவித்தவர் மார்ட்டின். பல ஆயிரம் குடும்பங்கள் இந்த லாட்டரி விற்பனையால் சீரழிந்து போயின. இப்போது ஒரே குடும்பத்தில் இருந்து 3 பேர் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!