பிரதமர் திருப்பரங்குன்றம் பயணம் - மறுபரிசீலனை செய்ய மனு!!


“சில பிரச்னைகள் நீடிப்பதால் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் மாற்றாக, மீனாட்சி அம்மன் கோயில் அழகர் மலை, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கலாம்” -மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!