இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி  மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் ஆணைக்கினங்க, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் R. வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மார்ச் - 1 அன்று பிறந்தநாள் விழா காணும் திமுக கழக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சயனபுரம் கிராமம் ரோட்டுத் தெருவில் மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பாக  நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் நாளை காலை 9 மணி அளவில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி 500  நபருக்கு அன்னதானம்  நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்தின் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள், BLA2, BDA, BLC, மகளிர்  அணி மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!