இன்று இரவு தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!!


இரண்டு நாள் பயணமாக இன்று (பிப்.28) தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் இன்று இரவு 9 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை புதுச்சேரி சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மதுரை வருகிறார். 

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!