இட்மா பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது!!
மதுரை மண்டல அமைப்பாளர் லெட்சுமி சந்திரலிங்கம் இல்லத்தில் இருந்து இட்மா பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சான்றிதழ்கள். முதலில் அப்பிளிக்கேஷன் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்டது . இட்மா மதுரை மண்டல அமைப்பாளர் லெட்சுமி அவர்கள் நன்றியை தெரிவித்தார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக