இளைஞரணி கங்கு வாய்ப்பளிக்க ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்!!


தென் மாவட்டங்களில் சிட்டிங் அமைச்சர்களை எதிர்த்து போட்டியிட, மன்னர் பரம்பரையை சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளரான ராஜா ஆதித்ய சேதுபதியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்; ABVP பின்னணி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் வலியுறுத்தலுக்கு மாநில பாஜக ஒத்துழைத்துள்ளதாகவும் தகவல் திருச்சுழி அல்லது முதுகுளத்தூர் தொகுதிகளில் அவரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!