19 கட்சிகளுடன் பலமான கூட்டணியில் திமுக!!


2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.  அந்த கட்சிகள் அப்படியே 2026 தேர்தலில் தொடர்வதோடு புதிதாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன. 

 இதனால், திமுக கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 19-ஆக உயந்திருக்கிறது.

1. திமுக

2. காங்கிரஸ்

3. மதிமுக

4. இந்திய கம்யூனிஸ்ட்

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

6. விடுதலை சிறுத்தைகள்

7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

9. மனிதநேய மக்கள் கட்சி

10. அகில இந்திய பார்வர்டு பிளாக்

11. தமிழக வாழ்வுரிமை கட்சி

12. மக்கள் விடுதலை கட்சி

13. ஆதிதமிழர் பேரவை

14. மக்கள் நீதி மய்யம்

15. தேமுதிக

16. எஸ்டிபிஐ

17. மனித நேய ஜனநாயகக் கட்சி

18. முக்குலத்தோர் புலிப்படை

19. கொங்கு இளைஞர் பேரவை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!