மதுரை : அறையில் அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய் செல்லூர் ராஜீ பேட்டி!!

விஜய் எங்களை விமர்சித்ததால் நாங்கள் விஜயை விமர்சித்தோம்.

எங்களை விமர்சிக்கும் போது எப்படி திட்டாமல் இருக்க முடியும்?

அறையில் அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய். விஜயை நாங்களாகவே திட்டவில்லை, ஆனால் எங்களை திட்டினால் நாங்கள் திட்டாமல் இருக்க முடியாது;

எங்களை விமர்சித்ததால் விஜயை நாங்கள் விமர்சித்தோம்

தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனம் குறித்து செல்லூர் ராஜு கருத்து.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!