எச்.ராஜா உடல்நிலை . அப்போலோ மருத்துவமனை அறிக்கை!!

எச். ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் அதிகாரப் பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், அவருக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாத பாதிப்பினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் எச். ராஜாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பக்கவாத பாதிப்பிலிருந்து அவர் மெல்ல குணமடைந்து வருவதாகவும், குடும்பத்தினருடன் பேசும் நிலையில்  முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!