விவாதம் நிகழ்ச்சியில் மயங்கிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா!!

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர். எச். ராஜா அவர்கள், இன்று என்டிடிவி (NDTV) தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். விவாதத்தின் போது அவர் நிலைகுலைந்ததைக் கண்ட நெறியாளர், அவர் கீழே விழுந்துவிடாதபடி தாங்கிப் பிடித்தார்.

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். ​அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்தாலும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!