ஞாயிறு பட்ஜெட்!!

மத்திய அரசின்  2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் *நிர்மலா சீதாராமன்* நாளை தாக்கல் செய்ய உள்ளார். 

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது இந்த பட்ஜெட்!

இதற்கு முன் 1999 பிப்.28ல் அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார் .

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!