ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார்!!

மதுரை : "அதிமுகவில் தன்னை சேர்க்குமாறு ஓபிஎஸ் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது; ஊடகங்கள் வழியாகத்தான் கேட்க வேண்டுமா?

அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தவருக்கு எப்படி தொடர்புகொள்ள வேண்டும் என தெரியாதா?, 

ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார், அதனைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள்"

முன்னாள் அமைச்சர். செல்லூர் ராஜு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!