கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள்!!

கொடிக்கம்பங்கள் நட சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் இணையத்தில் விண்ணப்பித்தபின் கூடுதல் தகவல்கள் வழங்க வேண்டும் மதச்சார்பான நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட ஏழு நாட்களுக்கு அனுமதி மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு மூன்று நாட்கள் மட்டும் அனுமதி உதவி ஆணையர் அனுமதி அளித்தபின் எஸ் எம் எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும்.

தேனி மாவட்ட சிறப்புச் செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!