பத்திரிக்கை உலக ஜாம்பவான் டாக்டர்.சிவதமிழவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

டிசம்பர். முப்பது - புதிய திசைகாட்டும் விடிவெள்ளி!ஆண்டு முடியும் தருணத்தில் அறிவாலே எமை ஆளும் அன்புத் தலைவா!உங்கள் பாதச்சுவடு பற்றி பயணம் தொடர்வோம்!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பனியும், மழையும் நனைக்கும்

டிசம்பரில்!..

பரவசம் ததும்பும் ஒரு பிறந்தநாள்!மார்கழி மாதத்துக் காலை நேரத்துப் புத்துணர்வாய் வந்த தலைமை நீரே!மக்கள் மனங்களில் இடம்பிடித்தவரே மண்ணின் நலனைத் தன் மூச்சாய்க் கொண்டவரே! சொன்னதைச் செய்யும் உங்கள் துணிவுதொடரட்டும். உங்கள் சீரிய பணிவு! ஆண்டின் இறுதி நாளில் அவதரித்த அக்கினிப் புயலே!நீதியை நிலைநாட்ட வந்த நிமிர்ந்த கொள்கையனே!மக்கள் நலன் ஒன்றே மூச்சாய் கொண்ட தலைவனுக்கு என் சிரம் தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!டிசம்பர் 30...சாதனை நாயகனின் சகாப்தம் தொடங்கும் நாள்!தலைவா, நீடூழி வாழ்க!   இலட்சியக் கனவுகள் நனவாகட்டும் வெற்றிகள் உங்கள் நிழலாகட்டும்!ஆரோக்கியமும் அன்பும் சூழ்ந்திட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன். 

சின்னத்தம்பி.

தென் மண்டல செய்தியாளர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!