அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கோரமண்டல் நிர்வாக இயக்குனர் மற்றும் பி.ஆர்.ஓ அபூபக்கர்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்களை கொரமண்டல் கம்பெனி Genaral manager ராமநாதன் அவர்களும் PRO.அபுபக்கர் அவர்களும் இணைந்து சால்வை அணிவித்து 2026 டைரி வழங்கி வாழ்த்து பெற்றார்கள்.இதில்மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MC, ரவி.ExMC உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக