சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு!!

தேனி மாவட்டம், அனுமந்தம்பட்டி பேரூராட்சியில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் என அனைத்து மன்ற உறுப்பினர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!