நத்தத்தில் அதிகாரிகளுக்கு எதிராக பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சட்டமன்ற தொகுதி பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர். முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பிரச்சார பிரிவு தலைவர் பாண்டியராஜன்,மாவட்ட தலைவர் அருண், தொகுதி பொறுப்பாளர் சொக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர்களை அனுப்பிய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!