வீடு தோறும் மக்கள் விரும்பும் முதல்வர் உங்கள் விஜய் சிறப்பு முகாம்

தேனி மாவட்டம்,கண்டமனூரில் தமிழக வெற்றிக்கழகம் கிளையின் சார்பில் கண்டமனூர் தேர்தல் வாக்குச்சாவடி எண் 151,152 ஆகிய பகுதிகளில் " வீடு தோறும் மக்கள் விரும்பும் முதல்வர் உங்கள் விஜய் " என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தமிழக வெற்றிக்கழகம் கண்டமனூர் கிளைக்கழக 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டர் அப்பகுதி மக்களுக்கு பூத் எண் :  151 ல் கண்டமனூர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைச் செயலாளர்.C.ராஜேஸ் தலைமையிலும் 

பூத் எண் :152 ல் கண்டமனூர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கிளைச் செயலாளர் திரு.M.P.நாகராஜன் தலைமையிலும் இன்று வழங்கப்பட்டது. உடன் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!