நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் நடைபெற்ற கார்த்திகை பூஜை!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி  மாத கார்த்திகை பூஜை நடைபெற்றது. இதில் முருகப் பெருமானுக்கு பால், பழம்,பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான அபிஷேகமும், அலங்காரமும் தீபாராதனைகளும் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதைபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள் பிரகாரத்தில் உள்ள, 

தண்டபாணி சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!