ஒரே அட்ரஸில் 93 பேருக்கு வாக்கு!!

தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், தேனி மாவட்டம், முந்தல் கிராமத்தை சேர்ந்த 93 பேருக்கு ஒரே வீட்டு முகவரி பதிவாகியிருந்ததால் அதிர்ச்சி!

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கவே, 93 பேரும் ஒரே வார்டை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த வார்டு எண் வீட்டு எண்ணுக்கு பதிலாக அனைவருக்கும் பதிவாகி இருப்பதை SIR சரிபார்ப்பு அலுவலர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, படிவம் 8-ஐ பயன்படுத்தி தவறை திருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!