மதுரை:எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு குடிநீர் வழங்க, ரூ.8.40 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் டெண்டர் வெளியீடு!!

மதுரை மாவட்டம், தோப்பூரில் அமைக்கப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு குடிநீர் வழங்க, ரூ.8.40 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பை ஏற்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் டெண்டர் வெளியீடு!

வைகை ஆற்றை நீர் மூலமாகக் கொண்டு, செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம் மூலம் எய்ம்ஸ் வளாகத்திற்கு தினசரி 2.61 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!