பிறந்தநாள் வாழ்த்து!!


30/11/2025 இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு ஆசான் திரு. நாகராஜன் HMI அவர்களின் தவப்புதல்வி செல்வி. ரிதமிகா அவர்கள் பெற்றோர்கள் பெருமையுடன் வாழ்த்த ! உறவினர்கள் உள்ளத்தால் வாழ்த்த ! நண்பர்கள் நலமுடன் வாழ்த்த !நீங்கள் பிறந்த இந்நாளில் ! அன்புடன் வாழ்த்துக்கிறோம்! இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ.. நிலவன் டிவியின் சார்பில் இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்.

                                                   அன்புடன்,

                                                 மு. பிரகாசம், 

                                            நிலவன் TV குழுமம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!