நெமிலி அருகே அமைச்சர். ஆர். காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!


இராணிப்பேட்டைமாவட்டம்,நெமிலி தெற்குஒன்றியசெயலாளர்.ஆர்.பி. இரவீந்திரன் ஏற்பாட்டில் ரெட்டிவலம் பகுதியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் முன்னிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த (அஇஅதிமுக பிஜேபி பாமக.வில்)  250 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


இதில மாவட்ட அவைத்தலைவர். ஏ.கே.சுந்தரமூர்த்தி மாவட்ட துணை செயலாளர்கள். மு.சிவானந்தம்,துரைமஸ்தான்,  சோளிங்கர் தொகுதி தேர்தல் பார்வையாளர். பாஸ்கரன்,  நெமிலி ஒன்றிய குழு தலைவர். பெ.வடிவேலு, மத்திய ஒன்றிய செயலாளர். SGC.பெருமாள் , 


வடக்கு ஒன்றிய செயலாளர். மணிவண்ணன் மாவட்ட விவசாய தொண்டர்அணிஅமைப்பாளர்.ராமலிங்கம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். V.S.முரளி மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!