கடலூரில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026...

கடலூர் மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்  கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர்  முதன் முதலாக இன்று தான் பங்கேற்கிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர். பா.தாமரைச்செல்வன் மாவட்ட செயலாளர்கள். மாநகர் மாவட்ட செயலாளர். மு. செந்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். அரங்கத் தமிழ்ஒளி  மேற்கு மாவட்ட செயலாளர். திராவிடமணி  மேலும் இந்த கூட்டத்தில்  திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ்,  சிபி. எம், சி. பி. ஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!