திட்டக்குடி: பைக் மோதி வாலிபர் பரிதாப பலி!!

திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தை சேர்ந்த ராஜா (37) என்ற மெக்கானிக், நேற்று திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் மின்சார அலுவலகம் அருகேபைக்கில்சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திட்டக்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!