அரக்கோணம் டவுன் ஹாலில் தொடர் அன்னதானம் திட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு பொது மருத்துவமனை எதிரில் தி டவுன் ஹால்  உள்ளது. மிகவும் பழமை மிக்கது இந்த டவுன் ஹாலில் .  புதிய நிர்வாகம் சார்பில் தொடர் அன்னதானம் வழங்க முன் வந்தது அதன்படி நேற்று சங்க தலைவர். ஜிகே. பாபு ஜீ முன்னிலையில் சிறப்பு விருந்தினராக டவுன்ஹால் பொது செயலாளர் டாக்டர். பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வெங்கடேசன் குடும்பத்தார் சார்பில் வழங்கபடும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக  சமூக நல பொறுப்பாளர். முருகவேல்  பொன்னாடை போர்த்தி அனைவரை வரவேற்றார் நிகழ்ச்சியில் டவுன்ஹால்  நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு அன்னதானமும் வழங்கினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!