விழுப்புரம்: திருவள்ளுவர் டாட்டா ஏசி ஓட்டுனர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழா!!


விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் டாட்டா ஏசி ஓட்டுநர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்,மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்  செ.புஷ்பராஜ்Bsc,ExMLA.,. அவர்களும் மாவட்டக் கழக பொருளாளர் இரா.#ஜனகராஜ் அவர்களின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நகர இளைஞரணி அமைப்பாளர் செ. மணிகண்டன். ஓட்டுநர் சங்கத் தலைவர் ரவி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோபிநாத், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராஜாங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ,சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!