மதுரைக்கு நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்!!
மதுரை மாவட்டம்,ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து திரும்புவோர் வசதிக்காக மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிறு (அக்.5) இரவு 7 மணிக்கு முன்பதிவில்லா MEMU ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு.
இதேபோல நெல்லையில் இருந்தும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஞாயிறன்று மாலை 4.40க்கு இயக்கப்படுகிறது. இரு ரயில்களும் (06162, 06014) திங்கள் (அக்.6) காலை தாம்பரம் வந்தடையும்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக